மன நல மருத்துவமனைகளில் செல்போன் பயன்படுத்துவோருக்கென புதிய துறை துவக்கம்

சுவிட்சர்லாந்து மன நல மருத்துவமனைகளின் மொபைல் போனுக்கு அடிமையானோருக்கென தனியாக ஒரு துறை துவங்கப்பட்டுள்ளது. பேஸல் பல்கலைக்கழகத்தின் மன நல மருத்துவமனையில் இந்த மொபைல் போனுக்கு அடிமையானோருக்கான துறை துவங்கப்பட்டுள்ளதோடு சூரிச் மற்றும் பெர்னிலுள்ள மருத்துவமனைகளும் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முன் வந்துள்ளன. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே மருத்துவமனைகளை நாடுகிறார்கள். நம்மில் பலரும்கூட சமூக மற்றும் அலுவல் ரீதியான பயன்பாட்டுக்காக நம்முடைய மொபைல் போனை சார்ந்திருக்கிறோம் என்றாலும், அதற்காக நாம் எல்லோருமே மொபைல் போனுக்கு அடிமை … Continue reading மன நல மருத்துவமனைகளில் செல்போன் பயன்படுத்துவோருக்கென புதிய துறை துவக்கம்